Aathisudi Tamil og engelsk af Ananth Prasath

ஆத்திசூடியை

உலகறியச்

செய்வோம் /

Lad os Spread Aathisudi til World

!!

1. அறம்செய விரும்பு /Lær at lovevirtue.

2. ஆறுவதுசினம் /Styr vrede.

3. இயல்வதுகரவேல் /Må ikke forgetCharity.

4. ஈவதுவிலக்கேல் /Må ikke preventphilanthropy.

5. உடையதுவிளம்பேல் /Må ikke betrayconfidence.

6. ஊக்கமதுகைவிடேல் /Må ikke forsakemotivation.

7. எண்எழுத்து இகழேல் /Må ikke despiselearning.

8. ஏற்பதுஇகழ்ச்சி /Don'tfreeload.

9. ஐயம்இட்டு உண் /Feed de sultne og thenfeast.

10. ஒப்புரவுஒழுகு /Emuler thegreat.

11. ஓதுவதுஒழியேல் /skelne thegood og lære.

12. ஒளவியம்பேசேல் /Tal ingen misundelse.

13. அகம்சுருக்கேல் /Don'tshortchange.

14. கண்டொன்றுசொல்லேல் / Må ikke flip-flop.

15. ஙப்போல் வளை /Bend til venner med.

16. சனிநீராடு /Showerregularly.

17. ஞயம்படஉரை /Sweeten yourspeech.

18. இடம்படவீடு எடேல் /velovervejet plads fraSkærmbilledet.

19. இணக்கம்அறிந்து இணங்கு /Befriend bedst.

20. தந்தைதாய்ப் பேண் /Beskyt dine forældre.

21. நன்றிமறவேல் /Må ikke forgetgratitude.

22. பருவத்தேபயிர் செய் /Husbandry har itsseason.

23. மண்பறித்து உண்ணேல் /Må ikke lande-grab.

24. இயல்புஅலாதன செய்யேல் /afstå demeaningdeeds.

25. அரவம்ஆட்டேல் /Spil ikke withsnakes.

26. இலவம்பஞ்சில் துயில் /bomuld seng bedre forcomfort.

27. வஞ்சகம்பேசேல் /Må ikke sukker-coatwords.

28. அழகுஅலாதன செய்யேல் /afskyr thedisorderly.

29. இளமையில்கல் /Lær når unge.

30. அரனைமறவேல் /Cherish velgørenhed.

31. அனந்தல்ஆடேல் /over sovende isobnoxious.

32. கடிவதுமற /Konstant vrede iscorrosive.

33. காப்பதுவிரதம் /Saving livessuperior til faste.

34. கிழமைப்படவாழ் /Make wealthbeneficial.

35. கீழ்மைஅகற்று /Afstand fromthe ugudelige.

36. குணமதுகைவிடேல் /Hold alle thatare nyttige.

37. கூடிப்பிரியேல் /Må ikke forsakefriends.

38. கெடுப்பதுஒழி /Forlad fjendskab.

39. கேள்விமுயல் /Lær af thelearned.

40. கைவினைகரவேல் /Må ikke hideknowledge.

41. கொள்ளைவிரும்பேல் /Don'tswindle.

42. கோதாட்டுஒழி /Ban alle illegalgames.

43. கெளவைஅகற்று /Må ikke bagvaske.

44. சக்கரநெறி நில் /Ær din LandsConstitution.

45. சான்றோர்இனத்து இரு /Associate med den noble.

46. சித்திரம்பேசேல் /Stop beingparadoxical.

47. சீர்மைமறவேல் /Husk at berighteous.

48. சுளிக்கச்சொல்லேல் /Må ikke hurtothers følelser.

49. சூதுவிரும்பேல் /Don'tgamble.

50. செய்வனதிருந்தச் செய் /Action med perfektion.

51. சேரிடம்அறிந்து சேர் /Opsøge gode venner.

52. சையெனத்திரியேல் /Undgå beinginsulted.

53. சொற்சோர்வு படேல் /Vis ikke træthed inconversation.

54. சோம்பித்திரியேல் /Må ikke være alazybones.

55. தக்கோன்எனத் திரி /Vær troværdig.

56. தானமதுவிரும்பு /Vær venlig at theunfortunate.

57. திருமாலுக்குஅடிமை செய் /Serveres beskytteren.

58. தீவினைஅகற்று /Må ikke synd.

59. துன்பத்திற்குஇடம் கொடேல் /Må ikke attractsuffering.

60. தூக்கிவினை செய் /Forsætlig hver handling.

61. தெய்வம்இகழேல் /Må ikke bagvaske thedivine.

62. தேசத்தோடுஒட்டி வாழ் /Live i samklang med yourcountrymen.

63. தையல்சொல் கேளேல் /Lyt ikke til thedesigning.

64. தொன்மைமறவேல் /Må ikke forgetyour tidligere herlighed.

65. தோற்பனதொடரேல் /Må ikke competeif sikker på nederlag.

66. நன்மைகடைப்பிடி /Overhold thebeneficial.

67. நாடுஒப்பன செய் /Do nationallyagreeables.

68. நிலையில்பிரியேல் /Må ikke departfrom god behold.

69. நீர்விளையாடேல் /Må ikke jumpinto en vandig grav.

70. நுண்மைநுகரேல் /Må ikke oversnack.

71. நூல்பல கல் /Læs sort ofmaterials.

72. நெற்பயிர்விளைவு செய் /Dyrk din egen hæftning.

73. நேர்படஒழுகு /Exhibit goodmanners altid.

74. நைவினைநணுகேல் /Må ikke involvein ødelæggelse.

75. நொய்யஉரையேல் /Må ikke fuske insleaze.

76. நோய்க்குஇடம் கொடேல் /Undgå unhealthylifestyle.

77. பழிப்பனபகரேல் /Tal novulgarity.

78. பாம்பொடுபழகேல் /Hold væk fromthe ond.

79. பிழைபடச்சொல்லேல் /Pas forself strafbarhed.

80. பீடுபெற நில் /Følg stien af ​​ære.

81. புகழ்ந்தாரைப்போற்றி வாழ் /Protectyour velgører.

82. பூமிதிருத்தி உண் /dyrke jorden andfeed.

83. பெரியாரைத்துணைக் கொள் /Søg hjælp fra oldand klogt.

84. பேதைமைஅகற்று /Eradicateignorance.

85. பையலோடுஇணங்கேல் /Må ikke complywith idioter.

86. பொருள்தனைப்போற்றி வாழ் /Beskyt og forbedre yourwealth.

87. போர்த்தொழில் புரியேல் /Må ikke opfordre krig.

88. மனம்தடுமாறேல் /Don'tvacillate.

89. மாற்றானுக்குஇடம் கொடேல் /Må ikke rumme yourenemy.

90. மிகைபடச்சொல்லேல் /Må ikke Afdramatisering.

91. மீதூண்விரும்பேல் /Må ikke blive aglutton.

92. முனைமுகத்துநில்லேல் /Må ikke deltage anunjust kamp.

93. மூர்க்கரோடுஇணங்கேல் /Må ikke agreewith den stædige.

94. மெல்லிநல்லாள் தோள்சேர் /Stick med yourexemplary kone.

95. மேன்மக்கள்சொல் கேள் /Lyt til mænd ofquality.

96. மைவிழியார் மனை அகல் /tage afstand fra jaloux.

97. மொழிவதுஅற மொழி /Tal med klarhed.

98. மோகத்தைமுனி /Hate nogen desirefor begær.

99. வல்லமைபேசேல் /Må ikke selfpraise.

100. வாதுமுற்கூறேல் /Må ikke gossipor sprede rygtet.

101. வித்தைவிரும்பு /Lang at lære.

102. வீடுபெற நில் /Arbejde for en peacefullife.

103. உத்தமனாய்இரு /Bly exemplarylife.

104. ஊருடன்கூடி வாழ் /Lev mindelighed.

105. வெட்டெனப்பேசேல் /Må ikke være harshwith ord og gerninger.

106. வேண்டிவினை செயேல் /Må ikke premeditate skade.

107. வைகறைத்துயில் எழு /Være en tidlig udvidelseskort.

108. ஒன்னாரைத்தேறேல் /Aldrig deltage yourenemy.

109. ஓரம்சொல்லேல் /Vær impartialin dom.

For DownloadPresentation | For Om Bulk SMS | ForFree Bulk SMS Demo